காரைக்கால் (10 மார்ச் 2018): ஹெச். ராஜாவை கண்டித்து காரைக்காலில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாம்பன் (08 மார்ச் 2018): முஹம்மது நபி குறித்து ஃபேஸ் புக்கில் தவறாக பதிவிட்டவரை கைது செய்யக் கோரி பாம்பன் பாலத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி (06 மார்ச் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் அதிமுக, மற்றும் திமுக எம்.பிக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐதராபாத் (06 மார்ச் 2018): தெலுங்கானா மாநிலத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பங்கேற்றனர்.

சென்னை(03 மார்ச் 2018): சிரியா மீது தொடர் தாக்குதல் நடத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா மற்றும் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ரஷ்ய துணைத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...