கொழும்பு (08 பிப் 2019): பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் ஆசிரியர் பயிலுனர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கொழும்பு (06 பிப் 2019): பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி பொகவந்தலாவ நகரில் 05.02.2019 அன்று ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கொல்கத்தா (05 பிப் 2019): மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார். அப்போது போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மதுரை (02 பிப் 2019): ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேன் குளவிகளிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தீப்பந்தம் வைத்து தேனீக்களை விரட்டினோம் என்று போலீள் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை (02 பிப் 2019): ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று, கடந்த 30-ம் தேதி பணிக்கு வராத 3500 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...