தென் கொரியா (09 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தென் கொரியாவிலும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை (08 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் திரையுலகினர் இன்று மவுன போராட்டம் நடத்தினர்.

சென்னை (08 ஏப் 2018): தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை (08 ஏப் 2018): பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐதராபாத் (08 ஏப் 2018): நடிகர்களின் பாலியல் தொல்லைக்கு எதிராக நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியதால் கைது செய்யப் பட்டார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!