சென்னை (03 ஏப் 2018): காவிரி வேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் 3வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை (03 ஏப் 2018): காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தப் படும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

சென்னை (01 ஏப் 2018): வரும் ஐந்தாம் தேதி நடக்கப் போகும் போராட்டங்களைப் பாருங்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி (25 மார்ச் 2018): ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ள வேளையில் தமிழகம் எங்கு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.

தஞ்சை (25 மார்ச் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தஞ்சையில் டிடிவி தினகரன் தலைமையில் உண்ணா விரதம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Search!