ஐதராபாத் (06 மார்ச் 2018): தெலுங்கானா மாநிலத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பங்கேற்றனர்.

சென்னை(03 மார்ச் 2018): சிரியா மீது தொடர் தாக்குதல் நடத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா மற்றும் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ரஷ்ய துணைத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியது.

சென்னை(28 பிப் 2018): சிரியாவில் மனித உரிமை மீறப்படுவதை எதிர்த்து தமுமுக சார்பில் நடத்தப்பட்ட ரஷ்ய தூதரக முற்றுகைப் போராட்டத்தில் மமக தலைவர் ஜவாஹிருல்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை(27 பிப் 2018): சிரியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறலை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ரஷ்ய துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

சென்னை(27 பிப் 2018): சிரியா மனித உரிமை மீறலை கண்டித்து தமுமுக ரஷ்ய தூதரக முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...