மும்பை (28 அக் 2019): இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்ததாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை (24 அக் 2019): 2,000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி (14 அக் 2019): தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக புழக்கத்தில் இருந்து குறைக்கவே இந்த நடவடிக்கை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (22 செப் 2019): இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

புதுடெல்லி (27 ஆக 2019): ரிசர்வ் வங்கியின் உபரிநிதியில் இருந்து ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...