புதுடெல்லி (11 டிச 2018): ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி (10 டிச 2018): ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை (01 நவ 2018): ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு மோதல் போக்கை கடைபிடிப்பது நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (31 அக் 2018): இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி (30 அக் 2018): மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பணிப்போர் நடந்து வரும் நிலையில் தற்போது அது மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...