மும்பை (14 ஜூலை 2019): மகாராஷ்டிரா பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்து இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூர் (05 ஜூலை 2019): சிறையில் நடந்த கொலை வழக்கில் கேரள ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினர் 9 பேருக்கு கேரள நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி (07 பிப் 019): அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

திருவனந்தபுரம் (03 பிப் 2019): கேரளாவில் காவல் நிலையம் மீது வெடி குண்டு வீசிய வழக்கில் ஆர் எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி பிரவீன் உட்ப்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (02 பிப் 2019): பாஜக நிர்வாகி கல்யாணராமன் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...