ஜெய்ப்பூர் (15 மே 2019): மாமியார் கொடுமையை புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்த பெண்ணை பலர் வீடியோ எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் (01 மே 2019): ராஜஸ்தானில் முஸ்லிம் முதியவர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர் (02 ஏப் 2019): காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில், ஒலிம்பிக் வீராங்கனை கிருஷ்ண பூனியா ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஜெய்ப்பூர் (03 ஜன 2019): ராஜஸ்தான் மாநில சிறுபான்மைத் துறை அமைச்சர் ஷாலே முகம்மது சிவன் கோவிலில் பூஜை நடத்தியுள்ளார்.

ஜெய்ப்பூர் (24 நவ 2018): தனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்கில் தொங்கி விடுவேன் என்று ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...