ரியாத் (04 ஜூன் 2019): வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டது.

ரமலான் என்றாலே ஒரு சிறப்புதான். அதிலும் முஸ்லிம்களின் வழிபாடுகளையும் மீறி அனைத்து மத மக்களுடன் ஒன்றுபட்டு இருக்கும் சகோதரத்துவம் இந்த சிறப்பு மாதத்தில் மேலோங்கி நிற்கும்.

அந்த வகையில் சென்னை வாலாஜா பள்ளியில் முஸ்லிம் அல்லாதவர்கள் அளிக்கும் இஃப்தார் மிகச்சிறப்பு பெற்றது.

ஜெரூசலம் (31 மே 2019): ஜெரூசலம் அல் அக்சா மசூதியில் ரம்ஜான் இறுதி வெள்ளிக்கிழமையில் 2 லட்ச்த்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

புனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு (இஃப்தார் ) பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...