ஐதராபாத் (07 டிச 2019): ஐதராபாத் என்கவுண்டரில் கொல்லப் பட்ட நால்வரின் குடும்பத்தினர் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

லக்னோ (06 டிச 2019): உத்திர பிரதேசத்தில் வன்புணர்வுக்கு உள்ளாகி விசாரனைக்கு சென்ற பெண் மீது தீ வைத்து எரிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதாராபாத் (06 டிச 2019): ஐதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை வன்புணர்ந்து எரித்துப் படுகொலை செய்த நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

பாட்னா (03 டிச 2019): ஐதராபாத், மற்றும் ராஜஸ்தானில் நடந்த வன்புணர்வு படுகொலைகளை தொடர்ந்து தற்போது பீகாரிலும் ஒரு பெண் வன்புணர்ந்து எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர் (03 டிச 2019): ராஜஸ்தானில் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...