உன்னாவ் (15 ஏப் 2018): உத்திர பிரதேசம் உன்னாவ் 17 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் பாஜக எம்.எல்.ஏ எம்.எல்.ஏவுக்கு 7 நாள் சிபிஐ காவல் விதிக்கப் பட்டுள்ளது.

ஸ்ரீநகர் (15 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட வழக்கை நான் மதம் சார்ந்து பார்க்கவில்லை ஒரு போலீஸ் அதிகாரியாக என் பணியை செய்தேன் என்று ஆசிஃபா வழக்கை உலகுக்கு கொண்டு வந்த காவல்துறை அதிகாரி ரமேஷ் குமார் ஜல்லா தெரிவித்துள்ளார்.

சூரத் (15 ஏப் 2018): குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ளார்.

மும்பை (14 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் வெட்கக்கேட்டின் உச்சம் என்று நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு ( 14 ஏப் 2018): காஷ்மீரில் வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை செய்யப் பட்ட ஆசிஃபாவின் நினைவாக கேரள பத்திரிகையாளர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு ஆசிஃபா என பெயரிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...