ஐதராபாத் (25 ஜூன் 2018): ஐதராபாத்தில் மகளை வன்புணர்ந்த தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குவாலியர் (23 ஜூன் 2018): மத்திய பிரதேசத்தில் ஆறு வயது சிறுமி வன்புணரப்பட்டு கொடூரமாக கொலை செய்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே (16 ஜூன் 2018): புனேவில் ஒரு வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

திருத்துரைப்பூண்டி (16 ஜூன் 2018): புது மனைவியை திருமணம் ஆன 20 நாளில் தனது நண்பர்களுக்கு கணவன் விருந்தாக்கிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (11 ஜூன் 2018): சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருள் கொடுத்து கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!