லக்னோ (31 மே 2018): உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சிறுமி ஒருவரை வன்புணர்வு செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி (19 மே 2018): காஷ்மீர் கவுதாவில் 8 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரத்தில், சமூக வலைதள நிறுவனங்களுக்கு சிறுமியின் அடையாளங்களை நீக்கம் செய்ய டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (03 மே 2018): ஹரியானாவில் 16 வயது இளம் பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (02 மே 2018): என் கணவர் அப்பாவி என்று காசிப்பூரில் சிறுமி வன்புணர்வு தொடர்பாக கைது செய்யப் பட்டுள்ள மதரஸா அசிரியரின் மனைவி தெரிவித்துள்ளார்.

மேலப்பாளையம் (30 ஏப் 2018): மேலப்பளையத்தில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றவனிடமிருந்து தமுமுகவினர் முயற்சியால் சிறுமி மீட்கப் பட்டார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!