புதுடெல்லி (22 ஏப் 2018): நாட்டில் நடைபெறும் வன்புணர்வு படுகொலை சம்பவங்கள் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து 637 முன்னணி கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஜம்மு (22 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் படவில்லை என்று சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களுக்கு போலீஸ் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

ஜம்மு (22 ஏப் 2018): காஷ்மீரில் வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்ட ஆசிஃபாவின் பெற்றோரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஜம்மு (21 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் அடுத்த திருப்பமாக காவல்துறை அதிகாரி ஸ்ரீதர் பாட்டிலுக்கு பதிலாக சுலேமான் சவுத்ரி நியமிக்கப் பட்டுள்ளார்.

சூரத் (21 ஏப் 2018): குஜராத் மாநிலம் சூரத்தில் 11 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...