திருவனந்தபுரம் (28 நவ 2018): சபரிமலைக்கு செல்ல முயன்ற ஆபாச நடிகை ரெஹானா ஃபாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் (21 அக் 2018): ரெஹானா ஃபாத்திமாவை முஸ்லிம் மதத்திலிருந்து நீக்கி வைப்பதாக கேரள முஸ்லிம் ஜமாத் தெரிவித்துள்ளது.

பத்தனம்திட்டா (21 அக் 2018): சபரிமலை சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரிஹானா பாத்திமா மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவனநதபுரம் (20 அக் 2018): சபரிமலை கோவிலுக்குச் சென்று மத மோதலை உருவாக்க முயன்ற ரிஹானா பாத்திமாவை கைது செய்ய வேண்டும் என்று கேரள முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

திருவனந்தபுரம் (19 அக் 2018): சபரிமலையில் புகுந்த ரிஹானா பாத்திமா என்ற பெண் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...