புதுடெல்லி (26 ஆக 2019): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

சென்னை (05 ஜூன் 2019): தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற டிவிட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

புதுடெல்லி (10 ஜன 2019): சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (07 மார்ச் 2018): ஹெச்.ராஜா பாஜக பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...