மும்பை (16 நவ 2019): ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் தொடர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அனில் அம்பானி தனது இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை (30 அக் 2019): அதிரடிப்படை புகழ் விஜயகுமார் ஐபிஎஸ் ராஜினாமா இல்லை என்றும் அதேவேளை பதவிக் காலம் முடிந்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை (07 செப் 2019): மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட கொலிஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி (31 ஆக 2019): பிரதமர் மோடியின் முதன்மை செயலர் நிர்பேந்திரா மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

திருவனநதபுரம் (25 ஆக 2019): காஷ்மீரில் குரல் கொடுக்கும் விதமாக கேரளாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...