சென்னை (12 ஏப் 2019): சென்னை மத்திய சென்னையில் வாக்கு சேகரிக்கச் சென்ற முஸ்லிம் பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (07 ஏப் 2019): எஸ்டிபிஐ கட்சியிலிருந்து விலகி சிலர் திமுகவில் இணைந்ததாக வெளியான செய்தி பொய்யானது என்று எஸ்டிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

சென்னை (02 ஏப் 2019): எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் எ.சயீத் உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை (22 மார்ச் 2019): அமுமுகவில் முஸ்லிம் வேட்பாளர் பெயர் அறிவிக்காதது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை (02 மார்ச் 2019): டிடிவி தினகரன் கட்சியான அ.ம.மு.க. கட்சியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...