மும்பை (31 அக் 2019): இயக்குநர் அட்லி பிகில் படத்திற்கு பிறகு இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மும்பை (08 ஜூன் 2019): பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மும்பை (02 மார்ச் 2019): விங் கமாண்டர் அபிநந்தன் நாடு திரும்பிய மகிழ்ச்சி வெள்ளத்தில் நாடே உள்ள நிலையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவும், நடிகர் ஷாருக்கானும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...