சென்னை (27 ஆக 2019): சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாக்கா (28 ஜூன் 2019): வங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு 15 ரோஹிங்கியா அகதிகளை கடத்த முயன்ற போது ஏற்பட்ட மோதலில் 3 ஆட்கடத்தல்காரர்களை வங்கதேச காவல்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர்.

புதுடெல்லி (27 ஜூன் 2019): ஹரியானா காங்கிரஸின் மூத்த தலைவரான விகாஷ் சவுத்ரி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஷ்வர் (17 ஏப் 2019): ஒடிசாவில் பெண் தேர்தல் அதிகாரி மாவோயிஸ்ட்களால் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா (16 பிப் 2019): பிகரில் முஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...