ஐதராபாத் (02 டிச 2019): பாஜக தலைவர் மகன் மீது பிரபல நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்.

கரூர் (30 ஆக 2019): சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசிய பால கவுதமன் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

போபால் (19 ஜூன் 2019): மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங்-ன் மகன், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (10 ஜூன் 2019): சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மகன் பாஜகவுக்கு எதிராக கோஷம் இட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சென்னை (09 ஜுன் 2019): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண் முன் அவரது மகன் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...