புதுடெல்லி (15 ஜுலை 2019): சந்திரயான்-2 விண்கலம் திடீரென தற்காலிகமாக விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டதால் சதிஷ் தவாண் ஏவுதளத்தில் விண்கலம் ஏவுவதை நேரில் காண வந்திருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

உன்னாவோ (12 ஜூலை 2019): உத்திர பிரதேசம் உன்னாவோ பகுதியில் இந்துத்வா பயங்கரவாத கும்பல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த மதரஸா மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது.

புதுடெல்லி (12 ஜூன் 2019): சுமார் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னை (06 மே 2019): நீட் தேர்வில் இந்த ஆண்டும் கடும் கெடுபிடி இருந்ததாக கூறப்படுகிறது. சில மையங்களில் தலை விரி கோலமாக மாணவியர் தேர்வு எழுத வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு (08 பிப் 2019): பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் ஆசிரியர் பயிலுனர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...