புதுச்சேரி (05 ஜூலை 2018): ஆளுநர் அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அம்மாநில ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (04 ஜூலை 2018): ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, `ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி’ என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

புதுடெல்லி (04 ஜூலை 2018) சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

புதுடெல்லி (27 ஜூன் 2018): எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்ட வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சந்திரநாராயணாவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

நியூயார்க் (28 ஜூன் 2018): சில முஸ்லிம் நாட்டு பயணிகள் அமெரிக்காவுக்கு வர விதிக்கப் பட்ட ட்ரம்பின் தடையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

Page 6 of 9

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!