திருவனந்தபுரம் (05 ஜூன் 2019): கேரளாவை நிபா வைரசை தொடர்ந்து பன்றிக் காய்ச்சலும் அச்சுறுத்தி வருகிறது.

புதுடெல்லி (20 ஜன 2019): பன்றிக் காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.

புதுடெல்லி (16 ஜன 2019): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (10 நவ 2018): தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே தினத்தில் ஆறு பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...