சென்னை (20 மார்ச் 2019): திமுகவிலேயே ஒதுக்கீடு இல்லாதபோது தனியார் துறையில் எப்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (07 மார்ச் 2019): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு செலக்டிவ் அமினீஷியா என்று திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை (20 பிப் 2019): தமிழகத்தில் 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவில் யார் யார் போட்டியிடுவது? என்பதில் குழப்பம் நிலவுகிறது.

சென்னை (17 பிப் 2019): புல்வாமா படுகொலை தொடர்பாக தமிழிசை சவுந்திரராஜன் பதிவிட்டதாக வந்த போலி பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை (22 ஜன 2019): நடிகர் அஜீத்தின் அறிக்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராடடியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...