சென்னை (18 ஏப் 2018): திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து எச்.ராஜாவின் பதிவு வேதனை அளிப்பதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை (05 ஏப் 2018): காவிரி நீர் விவகாரம் தொடர்பான போராட்டத்தில் பிரிவினைவாத சக்திகள் அதிகம் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை (28 மார்ச் 2018): அதிமுக எம்.எல்.ஏக்கள் முதலில் ராஜினாமா செய்ய தயாரா? அதை விடுத்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டுகிறார்கள் என்று தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை (24 மார்ச் 2018): இனி எதையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை(24 பிப் 2018): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...