ஐதராபாத் (11 நவ 2019): தெலுங்கானா மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவருக்கு மாணவி சாப்பாடு ஊட்டி விடுவது போன்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் (11 நவ 2019): ஐதராபாத் அருகே ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒருவர் பலியானதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐதராபாத் (04 நவ 2019): தெலுங்கானாவில் பெண் தாசில்தார் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் (07 அக் 2019): தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை கூண்டோடு டிஸ்மிஸ் செய்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஐதராபாத் (08 செப் 2019): தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...