புதுடெல்லி (04 நவ 2019): ராம்பூர் பயங்கரவாத வழக்கில் எந்த வித தொடர்பும் இல்லை என்று முஹம்மது கவுசர் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (04 நவ 2019): 2008ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது நிகழ்ந்த ராம்பூர் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்திரவிட்டார்.

ஜம்மு (05 ஜூன் 2019): காஷ்மீரில் புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நியூயார்க் (15 மே 2019): பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு நேரலை வசதியில் புதிய கட்டுப் பாடுகளை ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...