புதுடெல்லி (22 ஏப் 2019): டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (17 ஏப் 2019): இந்தியாவில் டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாத அளவில் , கூகுள் நிறுவனம் டிக் டாக் செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டது.

திருவள்ளூர் (23 பிப் 2019): டிக்டாக் பதிவால் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

மாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கலாச்சார சீரழிவிற்கு காரணமான டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

பெங்களூரு (05 பிப் 2019): டிக்டாக் வீடியோக்களுக்கு அடிமையாகி பெண் ஒருவர் செய்த செயல் கடைசியில் அவருக்கே விபரீதமாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...