ஐதராபாத் ( 09 ஜூன் 2019): காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இம்தியாஸ் என்ற இளைஞர் பெண் வீட்டாரால் சரமாரியாக குத்தப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...