சென்னை (06 ஜூலை 2019): நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள 2019-2020ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

புதுடெல்லி (05 ஜூலை 2019): மத்திய பட்ஜெட் 2019 இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

கரூர் (02 பிப் 2019): பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய பட்ஜெட் விவகாரத்திலும் பாஜகவை சீண்டும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (01 பிப் 2019): மத்திய இடைக்கால பட்ஜெட் வாக்குகள் மீதான அக்கறை மற்றபடி மக்கள் மீதான அக்கறை அல்ல என்று திருச்சி சிவா தெரிவிட்துள்ளார்.

புதுடெல்லி (01 பிப் 2019): பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...