புதுடெல்லி (24 ஜூலை 2018): பசு பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் இரண்டு குழுக்கள் ஒன்றிய அரசால் அமைக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (19 ஜூலை 2018): காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை (19 ஜூலை 2018): மத்திய பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி (17 ஜூலை 2018): பசுவின் பெயரால் நடத்தப்படும் வன்முறையை தடுக்க மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

புதுடெல்லி (11 ஜூலை 2018): தாஜ்மஹாலை முறையாக பராமரிக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Page 3 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!