புதுடெல்லி (29 நவ 2018): ECNR ஆன்லைன் பதிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னை (01 நவ 2018): ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு மோதல் போக்கை கடைபிடிப்பது நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (30 அக் 2018): மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பணிப்போர் நடந்து வரும் நிலையில் தற்போது அது மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சென்னை (30 அக் 2018): மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது என்று அதிமுக எம்.பியும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (26 அக் 2018): சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கப் பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...