மேட்டூர் (30 அக் 2019): மேட்டூர் அணைக்கு வரும் உபரி தண்ணீர் முழுவதும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து திறந்து விடப்படுகிறது.

புதுடெல்லி (15 ஆக 2019): டெல்லியில் சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் மோடி தண்ணீரின் அவசியம் குறித்து பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

காஞ்சிபுரம் (20 ஜூன் 2019): காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காவல்துறை சார்பில் இலவசமாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டோக்கியோ (30 அக் 2018): இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான விலையினை காட்டிலும் 1 GB மொபைல் டேட்டா மலிவாக கிடைக்கும் என ஜப்பான் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை (16 அக் 2018): சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...