போபால் (13 ஜன 2019): மத்திய பிரதேசத்தில் இளம் பெண்ணை கொலை செய்து எரித்து புதைத்துள்ளார் பாஜக தலைவர்.

திருவாரூர் (20 நவ 2018): கஜா புயல் பாதிக்கப் பட்ட பகுதிகளில் திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியும் அடங்கும்.

புதுக்கோட்டை (01 நவ 2018): காணாமல் போன இளம் பெண் கஸ்தூரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர்.

சிவகாசி (15 செப் 2018): ஏழ்மையின் காரணமாக காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெங்களூரு (28 ஆக 2018): பெங்களூரில் இளம் பெண் கஸ்டமர் முன்பு ஆபாச படம் பார்த்த தனியார் கேப் டிரைவர் மீது இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...