திஸ்பூர்: காவலாளி மோடி தயவால் முதலாளிகள் நாட்டில் கொள்ளையடித்து சென்றனர். என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (25 மார்ச் 2019): சவ்கிதார் செய்யது ஷாநவாஸ் ஹுசைன் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டாலும் பாஜக ஷாநவாஸ் ஹுசைனை கண்டுகொள்ள வில்லை.

டெல்லி குருகிராமில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினரை 35-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.  ஆனால் நம்ம காவல்காரரை மட்டும் (Chowkidar)? எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

புதுடெல்லி (19 மார்ச் 2019): பாஜகவின் சவ்கிதார் ( Chowkidar) பிரச்சாரத்திற்கு எதிராக காங்கிரஸ் கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

புதுடெல்லி (18 மார்ச் 2019): "நீங்கள் இந்நாட்டின் பாதுகாவலன் என்றால் எங்கே என் மகன்?" என்று நஜீபின் தாய் ஃபாத்திமா நஃபீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...