கலிபோர்னியா (14 ஏப் 2018): காதலியுடன் படுக்கை அறையில் இருந்த காட்சிகளை இணையத்தில் காதலன் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறியதை அடுத்து கிளம்பிய எதிர்ப்பில் உருவான பாடல். சர்ச்சை செய்து ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஹெச். ராஜா வல்லவர். சமீபத்தில் அவர் கிளப்பிய சர்ச்சைக்கு பதிலடியாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

சென்னை(23 பிப் 2018): நடிகை திரிஷா வெளியிட்டுள்ள புதிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...