முன்னாள் வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி இந்து மத்திற்கு மாறினார்!

372

லக்னோ (06 நவ 2021): உத்திர பிரதேச முன்னாள் வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி இந்து மதத்திற்கு மாறினார்

காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோவிலின் தலைமை பூசாரி சுவாமி யதி நரசிங்கானந்த் என்பவரால் ரிஸ்வி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டார்.

இதைப் படிச்சீங்களா?:  விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு - பாஜக அமைச்சர் மகன் மீது தாக்குதல்

மத மாற்றத்திற்குப் பிறகு ரிஸ்வியின் புதிய பெயர் ஜிதேந்திர நாராயண் சிங் என்று மாற்றிக்கொண்டார்.

முன்னர், இவர் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.