இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்நேரம் இந்நேரம் ஸ்பெஷல் பணம் வந்த கதை

பணத்தின் கதை

பணம் காய்க்கும் மரம்! - ப.வ. கதை - பகுதி 14!

பணம் காய்க்கும் மரம்பணம் வந்த கதை - பகுதி 14: பணம் காய்க்கும் மரம்!

பேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி.  இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது.  எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன.

பேங்க் ஆஃப் இங்கிலாந்து! - ப.வ. கதை - பகுதி 13!

பணம் வந்த கதை - பகுதி 13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து!

டேல்லி குச்சிக்கும் இங்கிலாந்து – ஃபிரான்ஸ் போருக்கும் என்ன தொடர்பு?  தொடர்பு இருக்கிறது!

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஃபிரான்ஸிற்கும் ஆங்கிலோ-டச்சு, ரோம், ஸ்பெயின் உள்ளிட்ட இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றது.

டேல்லி’ குச்சிகள்! - ப.வ. கதை - பகுதி 12!

டேல்லி’ குச்சிகள்! - ப.வ. கதை - பகுதி 121!பணம் வந்த கதை - பகுதி 12: டேல்லி’ குச்சிகள்!

ண்டமாற்றிலிருந்து பண நோட்டிற்கு வெகு சீக்கிரம் வந்து விட்டோம் இந்தக் கதையில்.  ஆனால் உண்மையில் இதற்கு வெகுகாலம் பிடித்தது. பல நூற்றாண்டுகள்!

கள்ளச் சீட்டும் ‘நல்ல’ சீட்டும்! - ப.வ. கதை - பகுதி 11!

பணம் வந்த கதை - பகுதி 11: கள்ளச் சீட்டும் ‘நல்ல’ சீட்டும்!!

நிர்வாகச் சபைத் தலைவர்களின் கூட்டத்தில் ‘கள்ளச் சீட்டுகளைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது’ என்று சொன்ன அய்யாவு,  “துண்டுச் சீட்டுகளை பொற்கொல்லர்களாகிய நாங்கள் எழுதிக் கொடுப்பதற்குப் பதிலாக நிர்வாகச் சபையே அவற்றை அச்சிட்டு வெளியிடுவதுதான் ஒரே வழி” என்றார்.

ரகசிய வித்தை! - ப.வ. கதை - பகுதி 10!

பணம் வந்த கதை - பகுதி 10: ரகசிய வித்தை!

ன்னை நாடி வந்த பிற ஊர் பொற்கொல்லர்களை அய்யாவு கனிவாக வரவேற்றார்.  அவர்கள் வருவார்கள் என்பதை அவர் எதிர்பார்த்தார் என்றுகூடச் சொல்லலாம்.   உள்ளூரில் அமோகமாக நடந்துக் கொண்டிருந்த தம் தொழிலை வெளியூர்களிலும் கிளை பரப்ப அவர் தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தார்.  அந்தந்த ஊர்களில் உள்ள பொற்கொல்லர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அய்யாவுவால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது.  அவர்களிடம் தானே வலியச் செல்வதைவிட அவர்களே தம்மை நாடி வந்தால் நன்றாக இருக்கும் என்பதும் அய்யாவுவின் எதிர்பார்ப்பு.  பழம் கனிந்து பாலில் விழுந்தது.

Page 1 of 3