இந்நேரம் ஆசிரியர் அவர்களுக்கு உங்கள் வாசகர் எழுதுவது..!!
சவுதி அரேபியாவிலிருந்து எனது நண்பன் இன்று ஓரு மின் அஞ்சல் அனுப்பினான் அதை நான் தாங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்..! தாங்கள் அதிலுள்ள உண்மை நிலையை கண்டறிந்து தங்களின் இணையதளம் மூலமாக அவர்களுக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
திருநெல்வேலியைச் சேர்ந்த கோமதி சங்கர் அவர்களின் 10 மாத குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் செய்வதற்கான எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். வரும் ஜனவரி 14 ஆம் தேதி அன்று ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.
நவ., 15ம் தேதி, ராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில், ஊன முற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து, தங்களது குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்போது, பள்ளி சீரூடை அணிந்த மாணவி ஒருவர், மெதுவாக வந்து, அதிகாரிகளைப் பார்த்து அழுதபடி கையெடுத்து கும்பிட்டார்.
சகோதரர்களே,