இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: அறிவிப்புகள் புதுப்பொலிவுடன் இந்நேரம்.காம்

புதுப்பொலிவுடன் இந்நேரம்.காம்

E-mail Print PDF

அன்பு வாசகரே! குதூகலிக்கும் நற்செய்தியுடன் உங்களைச் சந்திக்கிறோம்...

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், "ஆபாசமில்லாத, நடுநிலையான சார்பற்ற ஊடகம்" என்ற லட்சியத்துடன், உலகத்தமிழ் இணைய வாசகர்கள் மனதைக் கொள்ளை கொண்டு இணைய களத்தில் வெற்றி நடை போட்டு வரும் இந்நேரம்.காம் நவீன நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுப்பொலிவுடன் துவங்கி உள்ளது.

டிசம்பர்-1,2011 முதல் இந்நேரம்.காமின் புதிய முகப்பு வாசகர்களை மென்மேலும் ஈர்க்கும் என்று நம்புகிறோம். இந்நேரம்.காமின் புதிய தளத்தில், செல்லிடபேசி வாசகர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மொபைல் வடிவ தளமும் செயல்படுகிறது.

செய்திகளில் ஆபாசம், இரட்டை நிலைபாடுகள் அற்ற முதல் தரமான, துல்லியமான செய்திச் சேவைகளை இனம் கண்டு கொண்ட எங்கள் அன்பிற்கினிய வாசகர்கள் தரும் தொடர் ஆதரவு உற்சாகமளிக்கிறது.

புதிய தளத்தின் நிறைகுறைகளையும் ஆலோசனைகளையும் வாசகர்கள் அறியத் தந்தால் இச்சேவை மென்மேலும் மேம்படுத்த உதவும் என்று நம்புகிறோம்.

 

- ஆசிரியர், இந்நேரம்.காம்

Comments  

 
+1 # பாப ராஜேந்திரன் 2011-12-01 06:25
தங்கள் தளத்தின் புதிய வடிவம் புதிய ஹீரோயின் போல் சூப்பர்!
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # ashraf 2011-12-01 09:56
very goon
nice looking
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Dr.AMSAKabeer 2011-12-01 10:14
Congratulations Inneram.com !

Hats off to Editor and Tech. team
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Vishali Ganesh 2011-12-01 11:01
it looks professional.
Keep it up
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # அழகப்பன் 2011-12-01 12:18
புது வடிவம் நல்லாருக்கு!

ஆசிரியருக்கும் இந்நேரம் குழுவினருக்கும் வாழ்த்துகள்!
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # கீதா முருகேசன் 2011-12-01 12:25
எனக்கு உங்களின் முந்தைய தலம் தான் பிடிச்சிருந்தது. என்ராலும் வாழ்த்துகள்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # ilayavaigai 2011-12-01 12:41
Hats off to inneram. Even though before we r reading inneram.com we are reluctant to introduce to others because of its look. Now that also changed. Well done:-):-)
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # பேட்டையன் 2011-12-01 13:15
இன்நேரம்.காம் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

புது பெழிவு அருமை தெடரட்டும் தங்கள் பனி,
நன்றி,
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Krishnan 2011-12-01 13:21
I like it... It is looking more internationl now
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Pamaran 2011-12-01 14:38
வாழ்த்துக்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஊடகங்கள் செய்து வரும் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கவும்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # அண்ணன் கசாரே 2011-12-01 15:32
ஸூப்பரப்பு, வாழ்த்துக்கள்!
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # kader 2011-12-01 16:06
nice look. well done inneram
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # Jamal 2011-12-01 18:13
Kindly avoid cinema related News.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # அழகப்பன் 2011-12-01 18:23
புதிய வடிவமைப்பு அருமை!

இந்நேரம்.காம் ஆசிரியருக்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துகள்!
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # சிக்கந்தர் 2011-12-01 19:53
தளத்தின் புதிய தோற்றம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

அதெ சமயம், சில பழைய குறைகளும் தொடர்கின்றதே.

உலகின் பெரிய இஃப்தார் நிகழ்வு பற்றி உங்கள் தளத்தில் தான் செய்தி படித்த ஞாபவம்.

ஆனால் வழக்கம் போல் தேடு பொறியில் சிக்கவில்லையே. உதவுங்கள்:-)
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # basheer 2011-12-01 21:59
Very nice.. keep it up.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # ibrahim 2011-12-02 23:23
very nice
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ABDULKADER 2012-01-04 11:46
இந்த வடிவம் நல்லா இருக்கு வாழ்த்துக்கல்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # syedbasheer 2012-01-15 16:57
verygoodcom thanks
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)