இந்நேரம்.காமில் இன்று முதல் முக்கியச் செய்திகளை ஒலி வடிவிலும் வாசகர்கள் கேட்கலாம். காலை, மாலை மற்றும் இரவு என மூன்று வேளைகளில் தலைப்புச் செய்திகள் ஒலி வடிவில் வெளியாகும். சோதனை முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இதிலுள்ள நிறை, குறைகளை வாசகர்கள் சுட்டிக்காட்டினால், தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும்.
இந்நேரம்.காமில் முக்கியச் செய்திகள் ஒலி வடிவில்...


Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed