இன்று இந்தியக் குடியரசின் 63 ஆவது குடியரசு தினம். இன்னுமொரு (அரசு) கொண்டாட்ட, (அரசு)விடுமுறை நாள்! தேசிய திருநாள்களில் மற்றுமொன்று.
தலையங்கம்
இந்தியா குடியரசு தானா?
தனியார் கிளினிக்குகளை அரசு முறைபடுத்துமா?
தூத்துக்குடியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் சேது லட்சுமி சுபம் கிளினிக் என்ற பெயரில் தனியாகவும் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் என்பவரின் மனைவி நித்யா 5 மாத கர்ப்பிணி.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: தடை செய்யப்படுமா?
அண்மையில் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி எனப் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி ஒன்று தொடங்க உள்ளதாகவும் அதில் பங்கு பெற அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தேர்ந்தெடுக்கப் படும் அதிர்ஷ்டசாலிகள் கோடீஸ்வரராகி விடுவார்கள் என்றும் விளம்பரம் செய்யப் பட்டு வருகிறது.
புரியாத அரசியல்- பலியாகும் மக்கள்!
முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 ஆண்டுகள் ஆகி விட்டதால் பழைய அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் புதிய அணை கட்டா விட்டால் முல்லைப் பெரியாறு அணை உடைந்து சுமார் 35 லட்சம் மக்கள் உயிரை விடுவார்கள் என்ற உண்மைக்கு ஒவ்வாத வாதத்தை வைத்து இரு மாநில மக்களிடையே இருந்த நல்லுறவைச் சீர் கெட்டுப் போகச் செய்துள்ளது கேரள காங்கிரஸ் அரசும் ஏனைய அரசியல் கட்சிகளும்.
முல்லை பெரியாறு: நியாயம் வெல்லட்டும்!
முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்காக சில தினங்களுக்குமுன் கேரளத்தைச் சார்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லி நாடாளுமன்றத்தைக் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அதற்கு இரு மடங்கு கொண்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தத்தையே காணோம்.
கூடுதல் செய்திகள்...
- «
- Start
- முந்தைய செய்தியை வாசிக்க...
- 1
- 2
- அடுத்த செய்தியை வாசிக்க...
- End
- »
Page 1 of 2
தலையங்கம்