லக்னோ : சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதற்கு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதனாலேயே அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தின் இளம் முதல்வராக பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
தலையங்கம்
உ.பி. மந்திரி சபை : புதிய மொந்தையில் பழைய கள்
லக்னோ : சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதற்கு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதனாலேயே அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தின் இளம் முதல்வராக பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
கையாலாகாத சட்டங்கள்!
மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவின் கூடுதல் இயக்குனராகச் சென்னையில் வேலை பார்த்து வந்தவர் ராஜன். பரபரப்பான பல கடத்தல் வேட்டைகளை நடத்திப் பலகோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களைப் பிடித்து நாளேடுகளிலும் தொலைகாட்சிகளிலும் செய்திகளால் பிரபலமானவர்.
இந்தியா குடியரசு தானா?
இன்று இந்தியக் குடியரசின் 63 ஆவது குடியரசு தினம். இன்னுமொரு (அரசு) கொண்டாட்ட, (அரசு)விடுமுறை நாள்! தேசிய திருநாள்களில் மற்றுமொன்று.
தனியார் கிளினிக்குகளை அரசு முறைபடுத்துமா?
தூத்துக்குடியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் சேது லட்சுமி சுபம் கிளினிக் என்ற பெயரில் தனியாகவும் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் என்பவரின் மனைவி நித்யா 5 மாத கர்ப்பிணி.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: தடை செய்யப்படுமா?
அண்மையில் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி எனப் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி ஒன்று தொடங்க உள்ளதாகவும் அதில் பங்கு பெற அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தேர்ந்தெடுக்கப் படும் அதிர்ஷ்டசாலிகள் கோடீஸ்வரராகி விடுவார்கள் என்றும் விளம்பரம் செய்யப் பட்டு வருகிறது.
கூடுதல் செய்திகள்...
Page 2 of 3
தலையங்கம்