ஜித்தா(24 ஜூன் 2017): சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று மாலை பிறை தென்பட்டதை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சென்னை(24 ஜூன் 2017): வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர் கட்சி வேட்பாளர் மீராகுமாருக்கு வாக்களிக்கப்போவதாக மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

சென்னை(23 ஜூன் 2017): குடியரசுத்தலைவர் தேர்தலில் தலைமை முடிவை புறந்தள்ளிவிட்டு அதிமுகவின் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Rate this item
(0 votes)

புதுடெல்லி(23 ஜூன் 2017): டெல்லி அருகே ஓடும் ரெயிலில் கொடுமையாக தாக்கப்பட்டு முஸ்லிம் இளைஞர்கள் நால்வரை தூக்கி வீசியதில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்.

சென்னை(23 ஜூன் 2017): நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. எதிர்பார்த்தது போலவே இந்த முடிவுகள் தமிழகத்திற்குபேரிடியாக இருந்துள்ளது.

சென்னை(23 ஜூன் 2017): ஜனாதிபதி தேர்தலில் அதிமுக அம்மா அணியின் ஒரு பிரிவான டி.டி.வி. தினகரன் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நியூயார்க்(23 ஜூன் 2017): தமிழக மாணவன் ரிஃபாத் ஷரூக் உருவாக்கிய மிகச்சிறிய செயற்க்கைக் கோள் நாசாவிலிருந்து விண்ணில் பாயந்தது.

Rate this item
(0 votes)

புதுடெல்லி(23 ஜூன் 2017): மதுராவில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி ஒரு கும்பல் தாக்கியதில் ஒருவர் பலியானார் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னை(23 ஜூன் 2017): விஜய் நடித்து வெளிவரவுள்ள புதிய படமான மெர்சல் பட ஃபர்ஸ்ட் லுக்கில் திமுகவினரை அதிர வைக்கும் வகையில் ஒரு சொல் சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை(23 ஜூன் 2017): ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக அதிமுக அம்மா அணி வாக்களிக்கும் என்று முதல்வர் எடப்பாடி எடுத்த முடிவுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவுத்துள்ளனர்.

சென்னை(23 ஜூன் 2017): ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவளித்துள்ளதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறுபான்மை மக்களை ஏமாற்றியுள்ளார் என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி தெரிவித்துள்ளார்.

சென்னை(22 ஜூன் 2017): ரிபப்ளிக் டி.வி. மீது நவடைக்கை எடுக்கக்கோரி, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் புகார் அளித்துள்ளார்.

Rate this item
(0 votes)

புதுடெல்லி(22 ஜூன் 2017): ஜனாதிபதி தேர்தலில் எதிர் கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை(22 ஜூன் 2017): அரசியலுக்கு வர நினைத்தால் அரசியலுக்கு வருவது குறித்து பேசுவேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்தார்.