கோடை காலத்தில் கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் படையெடுக்கும் நோய்களின் பயமுறுத்தல்.

நம் வீட்டில் குழந்தைகள் எதையாவது வாயில் விழுங்கிவிடும். கொஞம் பெரிய பொருளாக இருந்தால் தொண்டையில் மாட்டிக் கொண்டு சிரமம் ஏற்படுவதோடு நாமும் பதறிவிடுவோம்.

திரிகடுகம்

 

யற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.

சிலர் பசியின்றி அவதி படுவார்கள். என்ன காரணம்? என்று தெரியாமல் இருக்கும் பட்சத்தில் வீட்டிலேயே இலகுவாக தயாரித்து இந்த மருந்தை சாப்பிடலாம்.

டல் பருமனாக இருக்கிறதே என கவலை கொள்வோர் இனி கற்றாழை ஜூஸை சாப்பிட்டால் உடல் பருமன் குறையுமாம்.

கோடை காலம் என்றில்லை எல்லா காலங்களிலும் எல்லோருக்கும் ஏற்ற வகை காய்கறிகளில் ஒன்றுதான் வெள்ளரிப் பிஞ்சு.

மோர்.. இதற்கு நிகரான பானம் உண்டோ.

கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. கார்ட்டூனை அதிகளவு பார்க்கும் குழந்தைகளுக்கு பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

போலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ நோயில் இருந்து சிறு பிள்ளைகளை காப்பாற்றி, வெற்றி பெற்ற நாடுகளின் முதல்தரப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

ன்று உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

Page 2 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!