பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

மழை, குளிர் காலங்களில் ‘சிட்ரஸ்’ வகைப் பழங்களை, குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தைத் தவிர்ப்பது சிலரின் வழக்கம்.

சி ஏற்பட்டால் உடனே நாம் நாடுவது நொறுக்குத் தீனியைத்தான். ஆனால் அதற்கு பதிலாக தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி பலன் பெறுங்கள்.

நடைபயிற்சிக்கு உகந்த நேரம் அமைதியான சுற்றுப்புற சூழலுடன், தூய்மையான வளிமண்டல காற்று கிடைக்கும், அதிகாலை வேளையில், திறந்தவெளியில், வாக்கிங் போவதே, சிறந்த பலனை தரும்.

மூட்டை பூச்சிகளுக்கு பிடித்த நிறங்களை ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

டென்ஷன் பிரச்சனைக்கு வழிசொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன்.

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை என்று போற்றப்படும்  சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்.

முள்சீத்தா, இந்த பழத்தை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.இந்த உலகத்தில் படைக்கப்பட்ட தாவரங்களில், புற்றுநோயை குணமாக்கும் அதிக சக்தி வாய்ந்த ஒரு சிறுமரம் தான் இந்த முள்சீத்தா.

ஆப்பிள்

ஜனவரி 02, 2016

ஆப்பிள் என்றாலே நம் நினைவிற்கு வருவது அழகு,இனிமை,சத்து.இந்த அழகும், இனிமையும், சத்தும் நிறைந்த ஆப்பிளின் நன்மையையும்,தீமையையும் பார்ப்போம்.

சாதாரணமாக நகம் வளர்ந்திருக்கும் போது, அதனை முறைப்படி வெட்டாமல், பலரும் பல்லால் கடித்து இழுத்து விடுவதுண்டு. இதனால், நகத்தின் ஓரங்களில் எதிர்பாராத காயம் ஏற்பட்டு, எந்த வேலையையும் செய்யமுடியாத அளவிற்கு, நகக்கண்ணின் ஓரத்தில் சீழ் கோர்த்தாற் போன்ற நிலை உருவாகி, மிகவும் அவஸ்தையான வலி ஏற்படும். இதனை கிட்டத்தட்ட எல்லோருமே, வாழ்வில் ஓரிருமுறையேனும் அனுபவத்திருப்போம்.

ஆரஞ்சு பழம்

டிசம்பர் 05, 2015

உலகில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பழங்களில் முக்கியமானது ஆரஞ்சு பழமாகும்.ஆரஞ்சு என்ற நிறம் வருவதற்கு காரணமாக இருந்த ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...