வேர்கடலையில் உடல் நலத்திற்கு ஏற்ற சரிவிகித அளவிலான  புரதசத்து அடங்கியுள்ளது. இறைச்சியை விட அதிக அளவும், முட்டையை விட இரண்டரை மடங்கும், எந்த காய்கறிகளிலும் இல்லாத அளவு புரதம் அடங்கியுள்ளதால் முக்கியதுவம் வாய்ந்த உணவுப்பொருளாக விளங்குகிறது.

ணவு சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் நம்மிடையே பரவலாக காணப்படுகிறது. அப்படி சாப்பிடுவது உடல் நலத்தை பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள்  கண்டு பிடித்துள்ளனர்.

சிலர் தொப்பையினால் மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கியமாக, உடல் உழைப்பு இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வேலை செய்யும் நபர்களில் பெரும்பாலோருக்குத் தொப்பை இருக்கும். வாகன ஓட்டுனர்கள், கணினி முன் அமர்ந்து வேலை செய்வோரின் வயிறு விரைவில் பெருத்துவிடும்.

ழக்கம் போலவே இந்த வாரத்திற்கான பெற்றோர் சந்திப்புக்கூட்டம் தொடங்கியது.

சாப்பிட நேரமின்றி கண்டதையும் அள்ளிப்போட்டு வயிற்றைக் குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அமெரிக்க சிந்தனையாளர் ஸ்டீபன் கோவே, வாழ்வில் பெருஞ்சாதனைகளைப் புரிந்த சாதனையாளர்களின் வெற்றி வரலாற்றையும், அவர்களது குணாதிசயங்களையும் தீவிரமாக ஆராய்ந்த போது, அச்சாதனையாளர்களுக்கு பொதுவாக, சில சிறந்த பழக்கங்கள் இருப்பதைக் கண்டு வியந்தார்.

ல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் நல்ல புரிதலுடனும் சொன்னவை.

ளிதில் கிடைக்கும் எந்த ஒன்றின் அருமையும் எளிதாய் புலப்படாது என்பார்கள். காசு பணத்திலிருந்து கீரைகள் வரை, பாச உறவுகளிலிருந்து பழங்கனிகள் வரை இந்த உண்மை அவ்வப்போது உறைக்கத் தான் செய்கிறது. அவற்றுள் ஒன்று வாழை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...