வெங்காயத்திற்கு இத்தனை நற்குணங்களா?

ஜூலை 01, 2018

வெங்காயம் இல்லாத உணவை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? வெங்காயத்திற்கு பல நற்குணங்கள் உள்ளன.

வெங்காயம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு மிகவும் நல்லது.

மேலும் வெங்காயம் ஆஸ்துமாவிற்கும் நல்லது. நாள்பட்ட இருமல், பெருங்குடல் கழலை கட்டிகள், உருவாவதை தடுக்கிறது வெங்காயம்.

புற்றுநோய் வருவதை தடுக்கிறது வெங்காயம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இதில் அதிகம் காணப்படுகிறது.

வெங்காயத்தை சமைத்துச் சாப்பிடுவதை விட பச்சையாக நறுக்கி சாலட் போல் சாப்பிடுதல் சிறப்பு. ஆனால் எப்போது சாப்பிடுகிறோமோ அப்போதே நறுக்க வேண்டும் இல்லையெனில் அதன் பவர் போய்விடும்.

- தல தளபதி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...